இன்றைய ராசிபலன்

ஜோதிட நாள்காட்டி 02.11.2026 | ஐப்பசி 16 - திங்கள்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 02.11.2026 | பராபவ - ஐப்பசி 16 | திங்கள்கிழமை

திதி: அஷ்டமி மதி​யம் 1.11 மணி வரை, பிறகு நவமி.

நட்​சத்​திரம்: ஆயில்​யம் நாளை அதி​காலை 3.46 வரை, பிறகு மகம்.

நாமயோகம்: சுபம் நண்​பகல் 12.05 வரை, பிறகு சுப்​பிரம்.

நாமகரணம்: கௌல​வம் மதி​யம் 1.11 வரை, பிறகு தைதுலம்.

நல்ல நேரம்: காலை 6-7, 9-10.30, மதி​யம் 1-2, மாலை 3-4, இரவு 6-9.

யோகம்: சித்​தயோகம் நாளை அதி​காலை 3.46 வரை, பிறகு மந்​தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்​மேற்கு காலை 9.12 வரை.

சந்​திராஷ்டமம்: உத்​திராடம்

சூரிய உதயம்: சென்​னை​யில் காலை 6.02.

அஸ்தமனம்: மாலை 5.41.

ராகு காலம்: காலை 7.30-9.00

எமகண்​டம்: காலை 10.30-12.00

குளிகை: மதி​யம் 1.30-3.00

நாள்: தேய்​பிறை

அதிர்​ஷ்ட எண்: 1, 6

பரி​காரம்: தயிர்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT