கலை

சிவபெரு​மானின் பெரு​மை​களை சொல்​லும் பாடல்

செய்திப்பிரிவு

சிவபெரு​மானின் பெரு​மை, தெய்​வீக ஆற்​றல் மற்​றும் ஆன்​மிக உணர்​வு​களை உணர்த்​தும் வகை​யில் “அகரவா மகர​வா”என்ற ஆன்​மிக ஆல்​பம் உரு​வாகி​யுள்​ளது.

யான் பவுண்​டேஷன் வழங்​கி​யுள்ள இந்தப் பாடலுக்கு கணேஷ் ராகவேந்​திரா இசை அமைத்​துள்​ளார். சமுத்​திரக்​க​னி, லக் ஷ்மன் ஆகியோரிடம் உதவி இயக்​குந​ராக பணி​யாற்​றிய சாவியோ இயக்​கி​யுள்​ளார். கோல்ட் தேவ​ராஜ் பாடி​யுள்ள இப்​பாடலை சாரதி எழுதி​யுள்​ளார்.

          

பாடல் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. திண்​டுக்​கல் சிவபுர ஆதீனம் திரு​நாவுக்​கரசு தேசிக பரமாச்​சா​ரிய சுவாமிகள், தேச மங்​கையர்​கரசி, சிவ.சதீஷ்கு​மார், ரேகா மணி, திரைப்பட இயக்​குநர்​கள் லஷ்மன், வசந்​தமணி உள்​ளிட்​டோர் பாடலை வெளி​யிட்​டனர்.

SCROLL FOR NEXT