கென்டகியில் ஹிலாரி வெற்றி

By பிடிஐ

அமெரிக்க அதிபர் வேட்பாளரை தேந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தலில், ஹிலாரி கிளின்டன் 50 சதவீத வாக்குகளுடன் கென்டகி மாகாணத்தை கைப்பற்றி உள்ளார். இதுபோல, இவரது சக போட்டியாளரான பெர்னி சாண்டர்ஸ் ஓரிகான் மாகாணத்தில் 53 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றுள் ளார்.

வரும் நவம்பர் 8-ம் தேதி புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாகாண வாரியாக நடைபெற்று வரும் வேட்பாளர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியில் ஹிலாரியும் குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்பும் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 mins ago

தமிழகம்

43 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்