அமெரிக்க அறிவியல் வாரியத்தில் இந்தியர்

By செய்திப்பிரிவு

அமெரிக்க தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக அமெரிக்க இந்தியரான சேதுராமன் பஞ்ச நாதனை அந்நாட்டு அதிபர் ஒபாமா நியமித்துள்ளார்.

அமெரிக்காவில் பிரபல விஞ்ஞானியான சேதுராமன் பெங்களூர் ஐஐடி-யில் எம்.டெக் படித்தவர். முன்னதாக சென்னை பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட விவேகானந்தா கல்லூரியில் 1981-ம் ஆண்டு இயற்பியல் பட்டம் பெற்றார். 1986-ல் சென்னையில் டேட்டா கம்யூனிகேசன் இன்ஜினீய ராக பணியாற்றினார்.

பின்னர் கனடா சென்று அங்குள்ள ஒடாவா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து அமெரிக் காவின் அரிசோனா பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த அவர், 2009-ம் ஆண்டு முதல் கம்யூட்டிங் அண்ட் இன்பர்மேட்டிங் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகி றார். 400-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இப்போது அவரை அமெரிக்க தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக ஒபாமா நியமித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப் பட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்