அலாஸ்காவில் கடுமையான பனிப்பொழிவு

By செய்திப்பிரிவு

அமெரிக்காவின் அலாஸ்கா கடுமையான பனிப்பொழிவை எதிர் கொண்டுள்ளது. கடுமையான பனி காரணமாக அங்கு மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவுகிறது.

இதுகுறித்து ஊடகங்கள், “அலாஸ்கா இவ்வாண்டும் கடுமையான பனிப்பொழிவை எதிர் கொண்டுள்ளது. அலாஸ்காவின் வடக்கு பகுதியில் 35 முதல் 55 டிகிரி வெப்ப நிலை நீடிக்கிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

அலாஸ்காவில் நிலவும் பனிப்பொழிவு குறித்து அமெரிக்க தேசிய வானிலை மையம் கூறும்போது, “வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் மைனஸ் 65 டிகிரி வெப்ப நிலை நீடித்தது. கடந்த 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு அலாஸ்காவில் நிலவிய குறைந்தபட்ச வெப்ப நிலை இதுவாகும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன” என்று தெரிவித்துள்ளது.

அலாஸ்காவில் பல இடங்களில் உறைபனி நிலவுவதால் அன்றாட வாழ்வியல் மற்றும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அலஸ்கா மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கடும் பனிபொழிவு நிலவும் அலாஸ்காவிலிருந்து சில புகைப்படங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்