நேபாளத்தில் மாயமான யு.எஸ். ஹெலிகாப்டரின் சிதறல்கள் சிக்கின: 3 பேர் பலி

By தமகந்த் ஜெய்ஷி

நேபாளத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டபோது மாயமான அமெரிக்க ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடுக்கப்பட்டுள்ளன. அதில் சென்ற 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நேபாளத்தில் அமெரிக்க ஹெலிகாப்டரான ஹியூ மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. அதில், ஹியூ என்ற ஹெலிகாப்டர் கடந்த செவ்வாய்க்கிழமை மீட்பு பணியின் போது மாயமானது.

ஹெலிகாப்டரில் 6 அமெரிக்க ஆழ்கடல் நீச்சல் வீரர்களும் 2 நேபாள ராணுவ அதிகாரிகளும் இருந்தனர்.

இந்த நிலையில் 4 நாட்கள் நடந்த தேடுதல் நடவடிக்கைக்கு பிறகு ஹெலிகாப்டரின் சிதறல்கள் நேபாள மலைமுகடுகளில் முற்றிலும் சிதைந்த நிலையில் தென்பட்டது.

இதனை அடுத்து தொடர்ந்த தேடலில் 3 பேரின் உடல்கள் மட்டும் சிக்கியது. மற்றவர்களின் உடல்கள் தேடப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

5 hours ago

மேலும்