சீனா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

By ஐஏஎன்எஸ்

மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) காலை சீனா சென்றடைந்தார்.

சீன பிரதமர் ஜி ஜின்பிங்கின் சொந்த நகரமான ஜியானில் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன பிரதமர் ஜீ ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார்.

"ஜியான் நகரம் சாதாரண நகரம் அல்ல. அவர்கள் அளித்திருக்கும் வரவேற்பும் அதுபோலானதுதான்" என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

விளையாட்டு

42 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்