ஹஜ் யாத்திரை பட்டியல் தயாரிப்பதில் ஊழல்: சீனாவில் 32 அதிகாரிகளின் பதவி பறிப்பு

By பிடிஐ

சீனாவிலிருந்து ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லமியர்களின்ப் பட்டியலை தயார் செய்வது தொடர்பாக ஊழலில் ஈடுப்பட்டதாக 32 அதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து சவுதி அரேபியாவுக்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் இஸ்லாமியர்களின் பெயர் பட்டியலைத் தயார் செய்வதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சின்ஜியாங் யாத்திரை விவகாரங்களுக்கான அலுவலகத்தில் பணிபுரிந்த 32 அதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது.

அதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 6 பேர் அடிப்படை உறுப்பினர் பட்டியலிலிருந்தே நீக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

45 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

56 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

மேலும்