இந்திய, அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு சட்ட திருத்தம்: செனட் சபையில் நிறைவேற்றம்

By பிடிஐ

இந்தியா, அமெரிக்கா இடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரி க்கச் செய்யும் சட்ட திருத்தம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் (என்டிடிஏ) கடந்த வாரம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தில் இரு நாட்டு ராணுவங்களும் பரஸ்பரம் உளவுத் தகவல்கள், ராணுவ உதவிகளை பரிமாறிக் கொள்ள வகை செய்யும் திருத்தம் செனட் சபையில் நேற்றுமுன்தினம் கொண்டு வரப்பட்டது. இந்த திருத்தத்துக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்து நிறைவேற்றினர்.

இதன்மூலம் ஆசிய பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்சினை களில் இருநாடுகளும் இணைந்து செயல்படும் வாய்ப்பு உருவாகியு ள்ளதாக அமெரிக்க அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்