எபோலா பாதித்த நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விசா இல்லை: ஆஸ்திரேலியா

By ராய்ட்டர்ஸ்

எபோலா பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களுக்கு விசா அனுமதி வழங்க முடியாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை தாண்டி எபோலா நோய் மற்ற நாடுகளையும் தாக்கி வரும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் இதிலிருந்து தப்பிக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உலக நாடுகளிலேயே எபோலா பாதிப்பு அதிகம் இருக்கும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருவோருக்கு விசா அனுமதி வழங்கப்படாது என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து வந்த அதிகாரிகளுக்கு சில அமெரிக்க மாகாணங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால் சர்வதேச நாடுகளின் இது போன்ற நடவடிக்கைகளால் துரிதமாக நடந்து வரும் எபோலா எதிர்ப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்றும் இதனால் நோய் பரவுதல் அதிகரிக்கும் என்றும் ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

16 mins ago

க்ரைம்

34 mins ago

சுற்றுச்சூழல்

40 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்