ரஷ்யாவில் வெடிவிபத்து; 21 பேர் பலி

By செய்திப்பிரிவு

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் மாக்னிட்டோகோர்ஸ்க் நகர மானது அமைந்துள்ளது. இந்த நகரில் கட்டப்பட்டுள்ள அதிக உயரம் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று முன்தினம் திடீரென வெடிவிபத்து ஏற் பட்டுள்ளது.

இதில் 21 பேர் இறந்துள்ள தாகத் தெரியவந்துள்ளது. மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

புத்தாண்டுக் கொண்டாட்டத் தின்போது ஏற்பட்ட காஸ் கசிவு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என்று மாகாண ஆளுநர் அலுவல கம் தெரிவித்துள்ளது. - ஏஎப்பி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்