சீனா: குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக ரத்த தானம்

By செய்திப்பிரிவு

சீனாவில் குழந்தைகளை வலுக்கட்டாயமாக ரத்த தானம் செய்ய வைத்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவில் 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே சட்டப்பூர்வமாக ரத்த தானம் செய்ய முடியும். ஆனால் இந்தக் கும்பல் 10 வயது முதல் 16 வயது வரையி லான பள்ளிக் குழந்தைகளை அடித்து, உதைத்து மிரட்டி ஒரு மாதத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து ஏழு மாதங்களுக்கு வலுக்கட்டாயமாக ரத்த தானம் செய்ய வைத்துள்ளது.இவ்வாறு வலுக்கட்டாயமாக ரத்த தானம் செய்யவைக்க அந்தக் கும்பலில் ஒருவர் தன் பெற்றோரிடம் உதவி கேட்க, இந்தச் சம்பவம் வெளிச்சத் துக்கு வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்