ஹமாஸ் இயக்கத்தின் 6 கப்பல்கள் தகர்ப்பு: இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல்

By செய்திப்பிரிவு

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. இரு நாடுகளும் உரிமை கோரி வரும் சர்ச்சைக்குரிய நகரமான ஜெருசலேமை, இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அண்மையில் அங்கீகரித்தது. ஆனால், பல்வேறு நாடுகளின் எதிர்ப்பு காரணமாக இந்த அறிவிப்பு செயல்வடிவம் பெறவில்லை. எனினும், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பான ‘ஹமாஸ்’ இயக்கத்தின் கடற்படை மீது இஸ்ரேல் போர் விமானம் நேற்று முன்தினம் இரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், அந்த இயக்கத்துக்குச் சொந்தமான 6 போர்க்கப்பல்கள் தகர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலை பாலஸ்தீன ராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்