அணு தீவிரவாதம்: அமெரிக்கா கடும் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமை அலுவலகத்தில் வெளியுறவுத் துறை செயலாளர் டாம் ஷன்னான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

21-ம் நூற்றாண்டில் அணு தீவிரவாதம் மிக முக்கிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அணு ஆயுதங்கள் அரசு சாரா அமைப்புகளின் கைகளுக்கு செல்வது உலக அமைதிக்கு நல்லதல்ல. இதைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். அணு ஆயுதங்களைப் பெற முயற்சிக்கும் தீவிரவாதிகளுக்கு உதவும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். எனினும், பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

க்ரைம்

23 mins ago

தமிழகம்

48 mins ago

உலகம்

40 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

58 mins ago

வாழ்வியல்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்