இன்று என்ன நாள்?- ஜான் எப் கென்னடி நினைவு தினம்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவின் 35-வது அதிபராக பதவி வகித்தவர் ஜான் எப் கென்னடி. இவர் கடந்த மே 29, 1917-ம் தேதி பிறந்தவர். கடந்த 1961-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார். இரண்டாம் உலகப் போரின் போது கடற்படை லெப்டினன்ட்டாகப் பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார்.

கடந்த 1960-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ரிச்சார்ட் நிக்சனைத் தோற்கடித்தார். புலிட்சர் விருது பெற்ற ஒரே அமெரிக்க அதிபர் என்ற பெருமை இவருக்கு உள்ளது.

கடந்த 1963-ம் ஆண்டு நவம்பர் 22-ம்தேதி டெக்சாஸ், டல்லாஸ் நகரில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். உலகிலேயே மிக திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இன்று வரை பேசப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

க்ரைம்

21 mins ago

விளையாட்டு

50 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்