வடிவங்களில் முதல் பிள்ளை வட்டம் எனலாம். அந்த வடிவத்தை மனிதன் எப்போது முதன்முதலாக வரைய ஆரம்பித்தான் என்பது தெரியவில்லை. ஆனால் பல லட்சம் ஆண்டுகளாக அந்தவடிவம் இருக்கிறது. எப்படி? நாம் பார்க்கின்ற எல்லா விண்வெளி பொருட்களும் வட்டம் வடிவிலானவை. காலையில் பார்க்கின்ற சூரியன்,இரவில் பார்க்கும் நிலா, நாம் வாழும் பூமிஎல்லாமே வட்டம் தானே? நட்சத்திரம் வரையுங்கள் என்று நம்மைச் சொன்னவுடன் ஒரு வடிவத்தை வரைந்துவிடுவோம். ஆனால் உண்மையில் நட்சத்திரங்களின் வடிவமும் வட்டம்தான். உருளை வடிவம்தான் இன்னும் சரி. இருபரிமாணத்தில் (Two-Dimensional) பார்த்தால் அது வட்டமே.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
உலகம்
6 hours ago
வாழ்வியல்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
தமிழகம்
9 hours ago