கனியும் கணிதம் 29: சீக்கிரமாய் போவோம்

By விழியன்

ஒரு மைதானம் இருக்கிறது. மைதானம் செவ்வக வடிவில் இருக்கிறது. வேலிகள் எதுவும் இல்லை. மைதானத்தில் நான்கு புறமும் சாலைகள் இருக்கின்றன. மைதானத்திற்குள்ளும் இறங்கி நடக்கலாம். நீங்கள் புள்ளி 1-ல் இருந்து புள்ளி 4-க்கு செல்லவேண்டும். விரைவில் நடந்து செல்லவேண்டும். சாலையிலும் அதே வேகத்தில் நடக்கலாம், மைதானத்திலும் அதே வேகத்தில் நடக்கலாம்.

மிகவும் எளிதாகவோ தன்னிச்சையாகவோ நேராக 1-ல் இருந்து 4-க்கிற்கு நடந்து செல்லலாம் என்று சொல்லிவிடுவீர்கள்? இது எப்படி சாத்தியமானது? ஏன் 1 – 2 – 4-வோ, 1-3 -4 வோ தூரமாக இருக்கும் என எப்படி மனம்ஒரு முடிவுக்கு வந்தது? கண்ணால் பார்த்தாலே தெரிகிறதே எனலாம். புள்ளி 1-ல் இருந்து புள்ளி 4-க்கு ஒரு கற்பனை கோடு வரையவும். 1-4-2 : ஒரு முக்கோணம் வந்துவிட்டதா? முக்கோணத்தின் இரண்டு பக்கக் கூட்டுத்தொகை மூன்றாம் பக்கத்தைவிட எப்போதும் அதிகமாகவே இருக்கும். இதனை மீறி ஒரு முக்கோணத்தை வரைய முடியுமா பாருங்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

24 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

52 mins ago

விளையாட்டு

45 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்