ராஜஸ்தானில் மூடிய 19 ஆயிரம் பள்ளிகள் மீண்டும் திறப்பு?

By செய்திப்பிரிவு

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கல்வி குறித்து எழுப்பட்ட கேள்விகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டாசரா கூறியதாவது:

கடந்த ஆட்சியில் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தை (ஆர்டிஇ)மீறி, 22 ஆயிரம் தொடக்கபள்ளிகள் மூடி இணைக்கப்பட்டன. இதனால் 19,754 பள்ளி கட்டிடங்கள் காலியாக உள்ளன. எனவே, ஆர்டிஇ விதிப்படி 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். மேலும் கூடுதலாக புதிய தொடக்கப் பள்ளிகளும் திறக்கப்படும்.

இவ்வாறு கோவிந்த் சிங் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்