இந்திய இளம் பருவத்தினர் மிக துடிப்பானவர்கள்: புதிய ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

தற்போது உலகில் இருக்கும் வளர் இளம் பருவத்தினர்களுடன் ஒப்பிடுகையில் அதே வயதுடைய இந்தியர்கள் மிகத் துடிப்பாக உள்ளனர். இங்குள்ள சிறுமிகளுக்கு வீட்டு வேலைகள் போன்றவை அதிகமாக உள்ளன. அதேபோல் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட்டு உட்பட உடல் செயல்பாடுகளில் இவர்களின் பங்களிப்பு இருப்பதால் மிக துடிப்பாக செயல்படுகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகம் முழுவதும் 85 சதவீத சிறுமிகள் உடல் பயிற்சி குறித்த செயல்பாடுகளில் பின்தங்கியுள்ளனர். அதேபோல் 78 சதவீத சிறுவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு மணிநேரம் கூட உடல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள், ‘தி லான்செட் சைல்டு மற்றும் அடோலசென்ட் ஹெல்த்’ எனும் இதழில் வெளியாகி உள்ளன. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

இந்தியா

16 mins ago

சினிமா

55 secs ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

44 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்