டெல்லியில் காற்று மாசு கட்டுக்குள் வருகிறது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் கடந்த 15 நாட்களாக காற்று மாசு அதிகமாக உள்ளது. இதனை சரி செய்ய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் காற்றின் வேகம் கடந்த சில நாட்களாக சாதகமாக (மணிக்கு 20 கி.மீ.) இருப்பதால் காற்று மாசு வேகமாக குறைந்து வருகிறது. டெல்லியில் நேற்று மாலை நிலவரப்படி காற்றில் உள்ள நுண்துகள்களின் அளவு 281 (காற்று தர அளவு - ஏக்யூஐ) ஆக (மோசம்) இருந்தது. இது கடந்த நாட்களில் 300-400 (மிக மோசம்) ஆக இருந்தது. அதேபோல், நவம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை 580 ஆக (அவசர நிலை) இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்