பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு :

By செய்திப்பிரிவு

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி சட்டப்பேரவையில் நேற்று மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, டாக்டர் சரஸ்வதி ஆகிய 4 பேரும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியபோது, ‘‘நீட் தேர்வு, திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது 2010-ல் கொண்டுவரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே நீட் தேர்வு நடந்துவருகிறது. நீட் தேர்வு இருந்தால் ஏழை மாணவர்கள் கேபிடேஷன் கட்டணம் இல்லாமல் படிக்கலாம். நீட் தேர்வு இல்லாவிட்டால் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குத்தான் லாபமாக இருக்கும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்