ஐஏஎஸ் தேர்வுக்குஅரசு மையத்தில் பயிற்சி

By செய்திப்பிரிவு

அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மைய இயக்குநர் வெ.இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னையில் அகில இந்தியகுடிமைப்பணித் தேர்வு பயிற்சிமையம், கடந்த 54 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பதுடன், மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குமாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையும் அளிக்கப்படுகிறது.

இதில் சேர விரும்புவோர், நவ. 3-ம் தேதி மாலை 6 மணிக்குள் www.civilservicecoaching.com என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதில் 225 தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

57 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்