பழநியில் அதிமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதியைக் கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் பழநியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பழநி பேருந்துநிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட மகளிரணிச் செயலாளர் வளர்மதி தலைமை வகித்தார். தலைமைநிலையச் செயலாளர் பாரீஸ்ராஜா பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தேன்மொழி மற்றும் மகளிர் அணி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் உதயநிதியைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அப்போது மழை பெய்ததால் பெண்கள் குடைப் பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

33 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

41 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

47 mins ago

ஆன்மிகம்

57 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்