விஐடி பல்கலைக்கழக ஆன்லைன் நுழைவுத் தேர்வு வரும் மே 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடை பெறவுள்ளது.
இது தொடர்பாக வேலூர் விஐடி பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விஐடி பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ‘விஐடி-2021’ கரோனா தாக்கத்தால் ஆன்லைன் வழியாக நடத்தப்படவுள்ளது. அதன்படி, இம்மாதம் 28-ம் தேதி தொடங்கி வரும் 31-ம் தேதி வரை ஆன்லைன் தேர்வு நடைபெறவுள்ளது.
நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் இம்மாதம் 20-ம் தேதியுடன் முடிகிறது.
எனவே, மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பதை விரைவாகவும், கவனமாகவும் பூர்த்தி செய்யவும். மேலும், விவரங்களுக்கு www.vit.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கவும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
49 mins ago
விளையாட்டு
40 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
3 hours ago