ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1000 கனஅடியாக சரிவு :

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 1000 கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 2-ம் தேதி விநாடிக்கு 700 கனஅடி என்ற அளவில் நீர்வரத்து இருந்தது. அது நேற்று முன் தினம் விநாடிக்கு 1200 கனஅடி என்ற அளவுக்கு உயர்ந்தது.

ஆனால், நேற்று காலை அளவீட்டு நிலவரப்படி விநாடிக்கு 1000 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. ஒகேனக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் வனத்தில் அவ்வப்போது பெய்துவரும் மழை காரணமாக நீர்வரத்து அளவில் சிறு ஏற்ற, இறக்கங்கள் நிலவி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்