ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1200 கன அடியாக சரிவு :

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநா டிக்கு 1200 கன அடியாக சரிந்தது.

ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று காலை அளவீட்டு நிலவரப்படி விநாடிக்கு 1200 கன அடி என்ற நிலைக்கு நீர்வரத்து சரிந்தது. அதற்கு முந்தைய இரு தினங்களிலும் விநாடிக்கு 1500 கன அடி என்ற அளவில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், விநாடிக்கு 300 கன அடி அளவு சரிவு ஏற்பட்டு நேற்று 1200 கன அடியாக நீர்வரத்து இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்