கயத்தாறு அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேசுவரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கின. காலை 10.30 மணிக்கு கொடிப் பட்டம் கோயில்உட்பிரகாரத்தை சுற்றி எடுத்துவரப்பட்டது. பின்னர் 11 மணிக்கு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் தினமும் காலை, மாலை மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஏப்.14-ம் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 16-ம் தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
விளையாட்டு
50 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
45 mins ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago