இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (டிச. 17) காலை 10.30 மணிஅளவில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.

முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பொறியியல் மற்றும் கணினி பயிற்சிகல்வித் தகுதியுடைய பதிவு தாரர்கள் கலந்து கொள்ளலாம்.

மேலும், தனியார் நிறுவனத்தினர் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவும்இம்முகாமில் கலந்து கொள்ளலாம். வேலைநாடுநா்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.tnprivatejobs.gov.in எனும் இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம்.

மேலும், விவரங்களுக்கு தொலைபேசி எண் 0461-2340159-ல் தொடர்பு கொள்ள லாம் என மையத்தின் உதவி இயக்குநர் ம.பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

சினிமா

7 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

13 mins ago

சினிமா

37 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்