அதிமுக பாசறை நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை :

By செய்திப்பிரிவு

வேலூர்: அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூரில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பாசறை செயலாளர் நித்தியானந்தம் வரவேற்றார். வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமை வகித்து பாசறை நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். அப்போது, மாவட்டப் பொருளாளர் எம்.மூர்த்தி, துணைச்செயலாளர் ஜெயபிரகாஷ், ஒன்றியச்செயலாளர் சுபாஷ், பகுதிச்செயலாளர்கள் ரவி, ஜனார்த்தனன்,பாண்டியன், நாகு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

உலகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்