ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வழங்கும் கடன்களை மறுசீரமைக்கும் சலுகை :

By செய்திப்பிரிவு

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தற்போது வாடிக்கையாளர்களுக்கு கடன்களை மறுசீரமைக்கும் சலுகையை வழங்க உள்ளது.

வீட்டுக் கடன், எக்ஸ்பிரஸ் கிரெடிட், கல்விக் கடன், வாகனக்கடன் ஆகியவற்றின் கீழ் கடன் பெற்றுள்ள தகுதியான தனிநபர் பிரிவு கடனாளிகளுக்கு கடன்களை மறுசீரமைக்கும் சலுகையை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நிறுவனம் வழங்குகிறது. இதற்காக ஒரு புதிய லிங்க் தரப்பட்டுள்ளது.

https://covid19restruct.sbi.co.in:8443/EMIRestruct/EMI_CustomerLogin.jsp என்ற லிங்க் மூலம் உள்நுழைந்து அதில் கேட்கப்படும் தகவல்களை அளித்து பயன் பெறலாம். தகுதியானவர்கள் இந்த லிங்க்கில் உள்ள தீர்மானக் கட்டமைப்பு 2.00-ன் கீழ் (ரெசல்யூஷன் ஃபிரேம்வொர்க் 2.00) மறுசீரமைப்பை தேர்வு செய்யலாம். இவ்வாறு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்