8 சிறப்பு ரயில்கள் ரத்து :

By செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருச்சி-ராமேஸ்வரம் (06849/ 06850), கோயம்புத்தூர்- நாகர்கோவில் (02668) சிறப்பு ரயில்கள் வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும், நாகர்கோவில்-கோயம்புத்தூர் (02667) ரயில் வரும் 20-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரையிலும், சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் (06865) ரயில் 20-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் (06866) ரயில் வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும், லோக்மானிய திலக்- கொச்சிவேலி (06163) ரயில் வரும் 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும், கொச்சிவேலி-லோக்மானிய திலக் (06164) ரயில் வரும் 20-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரையிலும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 mins ago

சினிமா

14 mins ago

இந்தியா

20 mins ago

ஓடிடி களம்

38 mins ago

கருத்துப் பேழை

35 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

28 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்