ஓசூரில் பதற்றமான : 41 வாக்குச்சாவடிகளுக்கு : கூடுதல் பாதுகாப்பு :

By செய்திப்பிரிவு

ஓசூர் தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். 3 லட்சத்து 49 ஆயிரத்து 224 வாக்காளர் களுக்கு 503 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பதற்றமான 41 வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்கு தேவையான வாக்களிப்பு சாதனங்களை அனுப்பி வைக்கும் பணி பொது பார்வையாளர் ஹன்ஸ்ராஜ் சவுகான் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன் முன்னிலையில் நடைபெற்றது. ஓசூர் தொகுதியில் உள்ள 503 வாக்குச்சாவடிகளுக்கு தேவை யான 1003 வாக்குப்பதிவு இயந்திரம், வாக்கு சரிபார்ப்பு இயந்திரம், மற்றும் மை, சீல் உள்ளிட்ட வாக்கச்சாவடி சாதனங்கள் அனைத்தும் இரும்பு பெட்டியில் வைத்து சீலிடப்பட்டு வாகனங்களில்வாக்குச் சாவடி களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

11 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்