விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

By செய்திப்பிரிவு

ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த ரங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்தவச்சலம். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக் கொண்டு உறவினர் திருமணத்துக்காக வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று ஊர் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகை, ரொக்கம் ரூ.1 லட்சம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் பக்தவச்சலம் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

சினிமா

10 hours ago

மேலும்