ராஜபாளையம் அருகே முதுகுடி பார்வதி அம்மன் கோயில் திருப்பணிக்கும், தெற்கு மலையடிப்பட்டி அண்ணாநகர் மாரியம்மன் கோயில் திருப்பணிக்கும் தலா ரூ.1 லட்சம் நன்கொடையாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.
மாலையாபுரம் அம்பேத்கர் நகர் கருமாரியம்மன் கோயில் திருப்பணிக்கு ரூ.50ஆயிரமும், மேலப்பாட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து இந்திரா நகர் மாரியம்மன் கோயில் திருப்பணிக்கு ரூ.50ஆயிரமும் வழங்கினார். அயன்கொல்லங் கொண்டான் வீரபாண்டீஸ்வரக் கோயில் திருப்பணிக்கு ரூ.1 லட்சமும், செட்டியார்பட்டியில் 6 சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் திருப்பணிக்கு ரூ.2 லட்சமும், சேத்தூர் பேரூராட்சி தேவர் மகாசபைக்குப் பாத்தியப்பட்ட எக்லாதேவியம்மன் கோயில் திருப்பணிக்கு ரூ.1 லட்சமும் அமைச்சர் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தொழில்நுட்பம்
4 hours ago
சினிமா
5 hours ago
க்ரைம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
6 hours ago
க்ரைம்
7 hours ago