எட்டயபுரத்தில் வியாபாரி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

எட்டயபுரம் அலங்காரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வியாபாரி காளிராஜன்(52). இவர் நேற்றுமுன்தினம் மாலை வியாபாரத்துக்காக ஆட்டோவில் சிந்தலக்கரை சென்றுள்ளார். ஆட்டோவை, இளம்புவனத்தை சேர்ந்த முருகன் மகன் கருப்பசாமி(35) ஓட்டிச்சென்றுள்ளார். தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இ.பி.அலுவலகம் அருகே சென்றபோது, மதுரை சென்ற கார் மோதியதில், காளிராஜன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். எட்டயபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

10 mins ago

தமிழகம்

13 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

28 mins ago

ஆன்மிகம்

39 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்