மண்டைக்காடு கோயிலில் வலியபடுக்கை பூஜை

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக் காடு பகவதியம்மன் கோயிலில் பெரிய பூஜை எனப்படும் வலியப்படுக்கை ஆண்டின் 3 நாட்கள் நடைபெறும்.

கோயில் மாசி கொடைவிழாவின் 6-வது நாளிலும், பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தன்றும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நாளிலும் வலியப்படுக்கை நடைபெறும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை வலியப்படுக்கை நேற்று நள்ளிரவில் நடைபெற்றது.

காலையில் பஞ்சாபிஷேகம், உஷபூஜை, மதியம் உச்சபூஜை, மாலையில் அலங்கார தீபாராதனை, இரவு அத்தாளபூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி ஆகியவை நடைபெற்றன. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

கல்வி

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்