கும்பகோணம் நகராட்சிக்கு சியூபி சார்பில் கொசு மருந்து

By செய்திப்பிரிவு

சிட்டி யூனியன் வங்கி சார்பில் கும்பகோணம் நகராட்சிக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான கொசு மருந்து பொருட்கள் வழங்கப்பட்டன.

அதன்படி, இவ்வங்கியின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் சார்பில் ரூ.17 லட்சம் மதிப்பிலான மாலத்தியான், எம்எல்ஓ ஆயில் உள்ளிட்ட 3 ஆயிரம் லிட்டர் கொசு மருந்து பொருட்களை, சிட்டி யூனியன் வங்கியின் பவுண்டேஷன் தலைவர் பாலசுப்ரமணியன், அறங்காவலர் பாலசுப்ரமணியன், திட்ட அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் நகராட்சி ஆணையர் லட்சுமியிடம் நேற்று வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 mins ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்