ஐ.ஜி.சி.எஸ்.இ தேர்வில் - ஜி.கே உலகப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை ஜி.கே உலகப் பள்ளி மாணவர்கள் ஐ.ஜி.சி.எஸ்.இ தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

ராணிப்பேட்டை ஜி.கே உலகப் பள்ளி மாணவர்கள் சர்வதேச கேம்பிரிட்ஜ் போர்ட் தேர்வில் தொடர்ந்து 6-வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு ஐ.ஜி.சி.எஸ்.இ தேர்வில் மாணவி நிஷா சரவணன் உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் ஏ பிளஸ் கிரேடும், கணினி அறிவியல், பொருளாதாரம், கணிதத்தில் ஏ கிரேடும் பெற்றுள்ளார். மாணவி பூஜா உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் ஏ பிளஸ் பெற்றுள்ளார்.

ஏ லெவல் வகுப்பு தேர்வுகளில் காமேஷ் சரவணன், குணால் வினோத்குமார், குருராம் வெங்கட் சித்தார்த் ஆகியோர் வேதியியல், இயற்பில், வணிகவியல், பொரு ளாதார பாடங்களில் சிறந்த கிரேடுகளை பெற்றுள்ளனர். பருவத் தேர்வில் ஷெர்லின் ரோஸ் ஏ லெவல் வகுப்பு மற்றும் ஆர்.எல்.ரேவந்த் ஏ.எஸ் லெவல் வகுப்பில் கணக்கியல், உடற்கல்வி பாடங் களில் ஏ கிரேட் பெற்றுள்ளனர்.

தமிழில் ஆஷிஷ் கண்ணா, பூஜா ஆகியோர் ஏ பிளஸ் கிரேடு பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் நிர்வாக இயக்குநர் வினோத்காந்தி, சந்தோஷ் காந்தி, பள்ளி முதல்வர் ராம்குமார் ஆகியோர் பாராட்டினர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

தமிழகம்

49 mins ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்