மதுரை-போடி மீட்டர்கேஜ் பாதை அகலப்பாதையாக மாற்றும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தற்போது மதுரையில் இருந்து தேனி வரையே பணிகள் முடிந்துள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அதில் தேனி வரை பணி முழுமை அடைந்துள்ளதால் அங்கிருந்து சென்னை, மதுரைக்கு ரயில்களை இயக்க வேண்டும். எஞ்சியுள்ள போடி வரையிலான பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.
மேலும் திண்டுக்கல் முதல் லோயர்கேம்ப் வரையிலான ரயில் பாதை திட்டப்பணிகளையும் தொடங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
விளையாட்டு
10 mins ago
வாழ்வியல்
19 mins ago
ஓடிடி களம்
29 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago