ரூ.70 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட - விளையாட்டு மைதானம் திறப்பு :

By செய்திப்பிரிவு

சென்னை சேத்துப்பட்டு பகுதி இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அங்குள்ள டாக்டர் அம்பேத்கர் திடல் விளையாட்டு மைதானம் ரூ.70 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது.

இதன் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. அதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று மைதானத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், எழும்பூர் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

இந்தியா

49 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்