திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பா.மூர்த்தி பொறுப்பேற்றார் :

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்ட எஸ்.பி யாக இருந்த மயில்வாகனன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, திருச்சி மாவட்ட புதிய எஸ்.பி யாக நியமிக்கப்பட்ட பா.மூர்த்தி நேற்று சுப்பிரமணியபுரத்திலுள்ள எஸ்.பி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல் உயர் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்