நீலகிரி பசுந்தேயிலை கொள்முதல் விலை கிலோ ரூ.18.63 :

By செய்திப்பிரிவு

உதகை: தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘நீலகிரி மாவட்டத்தில் சிறு விவசாயிகளிடம் இருந்து மே மாதத்தில் தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்த பசுந்தேயிலைக்கு கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.18.63 வழங்க வேண்டும் என இந்திய தேயிலை வாரியம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த குறைந்தபட்ச விலையை தொழிற்சாலைகள் முறையாக வழங்குகிறதா என்பதை தேயிலை வளர்ச்சி வாரிய அலுவலர்கள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், துணை இயக்குநர்கள் கண்காணித்து, அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச விலையை வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

56 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்