கல்வி அதிகாரிகள் இடமாற்றம் :

By செய்திப்பிரிவு

பள்ளிக் கல்வித் துறையில் 2 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பி.உஷா, தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி எம்.ராமகிருஷ்ணன், கோவை முதன்மைக் கல்வி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

தொழில்நுட்பம்

57 mins ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்