சார்தாம் யாத்திரை பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி :

By செய்திப்பிரிவு

உத்தராகண்ட் மாநிலத்தில் பனி காலம் முடிந்து கோடை காலத்தில் பத்ரிநாத், கேதார் நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் கடந்த மாதம் திறக்கப்பட்டன. இந்த 4 புனித தலங்களுக்கும் பக்தர்கள் சார்தாம் யாத்திரை மேற்கொள் வர். கடந்த மே 14-ம் தேதி சார்தாம் யாத்திரை தொடங்குவதாக இருந்தது. எனினும், கரோனா தொற்று தீவிரமாக இருந்ததால் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், சார்தாம் யாத்திரைக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படுவதாக மாநில அமைச்சர் சுபோத் உனியால் அறிவித்துள்ளார். யாத்திரை செல்லும் பக்தர்கள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் கோயில்களுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

33 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

உலகம்

11 hours ago

வாழ்வியல்

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்