8 சிறப்பு ரயில்கள் ரத்து :

By செய்திப்பிரிவு

பயணிகள் வருகை குறைவால், வெளி மாநிலங்களுக்கு செல்லும்ரயில்கள் உட்பட 8 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா (02639), மங்களூரு சென்ட்ரல் - திருவனந்தபுரம் (06630), எர்ணாகுளம் - காரைக்கால் (06188),மதுரை - புனலூர் (06729) ஆகியசிறப்பு ரயில்கள் மே 15 (இன்று)முதல், வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல, ஆலப்புழா - சென்னை சென்ட்ரல் (02640), திருவனந்தபுரம் - மங்களூரு சென்ட்ரல் (06629), காரைக்கால் - எர்ணாகுளம் (06187), புனலூர் - மதுரை (06730) ஆகிய சிறப்பு ரயில்களின் சேவை வரும் 16-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

இந்தியா

4 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

16 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

23 mins ago

சுற்றுச்சூழல்

51 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்