பிளஸ் 1 வகுப்புக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு

By செய்திப்பிரிவு

பிளஸ் 1 வகுப்புக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வியாண்டு தாமதத்தை கருத்தில்கொண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் 35 முதல் 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 9, 10, 12-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து 11-ம் வகுப்புக்கும் குறைக்கப்பட்ட பாடத்திட்ட பகுதிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதைப் பின்பற்றி முக்கியமான பாடங்களை மட்டும் ஆசிரியர்கள் முதலில் நடத்த வேண்டும். நேரம் இருந்தால் எஞ்சிய பாடங்களை நடத்தலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ் 1 வகுப்புக்கு விரைவில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்