5 கிலோ எடையுடைய ‘சோட்டு' சிலிண்டர் மீண்டும் விற்பனை

By செய்திப்பிரிவு

சமையல் காஸ் இணைப்பு பெறுவதில் பொதுமக்களின் சிரமத்தைக் கருதி இந்தியன் ஆயில்நிறுவனம், பெட்ரோல் பங்க்குகளில் 5 கிலோ எடையுடைய சிலிண்டர் விற்பனையை சிலஆண்டுகளுக்கு முன்பு தொடங் கியது.

ஏதேனும் ஓர் அடையாள அட்டையைக் காண்பித்து இந்த சிலிண்டரை வாங்கலாம். ஆனால், இந்த சிலிண்டர் குறித்ததகவல் மக்கள் மத்தியில் சேராததால் இதன் விற்பனை முடங்கியது.

இந்நிலையில், ‘சோட்டு' என்றபெயரில் 5 கிலோ எடை கொண்டசமையல் காஸ் சிலிண்டர் விற்பனையை அந்நிறுவனம் மீண்டும் தொடங்கி உள்ளது. முதல்முறையாக வாங்குபவருக்கு ரெகுலேட்டருக்கு ரூ.140, சிலிண்டருக்கு ரூ.1,356.50, ரப்பர் குழாய்க்கு ரூ.190 செலுத்த வேண்டும். பின்னர், சிலிண்டருக்கு மட்டும் பணம் செலுத்த வேண்டும்.தற்போது இந்த சிலிண்டரின் விலை ரூ.412.50. மாதம்தோறும் இதன் விலை மாறும் என இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

25 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்