சஹாரா நிதி மோசடி விவகாரம் சுப்ரதா ராய் பரோல் தொடரரூ.62,600 கோடி செலுத்த வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் செபி மனு

By செய்திப்பிரிவு

சஹாரா குழும நிறுவனங்கள் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதிமுறைகளை மீறிமோசடியாக 3.5 பில்லியன் டாலர் நிதி திரட்டி சிக்கியது. இதில் பெரும்பான்மை தொகையை ரொக்கமாக மக்களிடமிருந்து வசூலித்ததாக இந்நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்தப் பரிவர்த்தனைகளுக்கான வங்கிவிவரங்கள் எதுவும் கிடைக்காததால் யார் எவ்வளவு பணம் முதலீடு செய்தார்கள் என்றவிவரத்தை சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையத்தால் கண்டறிய முடியவில்லை. கடந்த 2012-ல்இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மோசடியாக திரட்டப்பட்ட நிதியைவழங்கவில்லை எனும்பட்சத் தில் சுப்ரதா ராயை கைது செய்யஉத்தரவிட்டது. இரண்டு வருடங்கள் சிறையில் தண்டனை அனுபவித்த நிலையில் 2016-ல் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்