நடிகர் ரஜினி நடித்த ‘கபாலி’ திரைப்படம் கடந்த 2016ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் ரஜினியின் பஞ்ச் டயலாக் ‘மகிழ்ச்சி’
அரசியலுக்கு வராமல் ரஜினி ஒதுங்கியிருக்கும் நிலையில், அவரது படத்தைப் போட்டு, ‘வாக்காளர்கள் காசு வாங்காமல் ஓட்டு போட்டால் மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டு, செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.
இதற்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சுவரொட்டி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதா என துணை ஆட்சியர் (பயிற்சி) ரூபினாவிடம் கேட்டபோது, "இந்தச் சுவரொட்டி தமிழக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான்" என்று உறுதிப்படுத்தினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago