அமைச்சர் செல்லூர் கே.ராஜூ: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டம், இல்லத்தரசிகளுக்கு ரூ.1,500 ரூபாய் வழங்கும் திட்டம் ஆகியவையே போதும். இது தவிர கூட்டுறவு வங்கி நகைக் கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடியையும் முதல்வர் அறிவித்துள்ளார். இவ்வாறு சொல்வதால் என்னைப் பற்றி பல மீம்ஸ்கள் போடுவார்கள். அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது மட்டும் உறுதி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
வணிகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தொழில்நுட்பம்
6 hours ago
சினிமா
7 hours ago
க்ரைம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
8 hours ago
க்ரைம்
8 hours ago